மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இந்த ஒரு உடையின் விலை இவ்வளவா....?? ஷாக்கில் நெட்டிசன்கள்...!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோகளுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான மகேஷ்பாபுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’சர்காரு வாரி பாட்டா’. இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார். படம் உலகெங்கும் மே12ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்து வந்த உடையின் விலை மட்டும் ரூ 6 லட்சமாம். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக வைத்துள்ளது. அப்படி என்ன உடை என்று நீங்களே பாருங்கள்..