மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
கீர்த்தி சுரேஷ். தற்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ளே வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் நடிகை கீர்த்தி.
தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். தற்போது விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சண்டக்கோழி 2லும் இவர்தான் கதாநாயகி.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தளபதி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றிற்கு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.
Elegant beauty @KeerthyOfficial.#KeerthySuresh pic.twitter.com/d1QuAYFt8R
— Manobala Vijayabalan (@ManobalaV) October 27, 2018