மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆம்பள துணைக்காக வெயிட் பன்றனா?., அதுக்குலாம் அவசியமில்லை - ஓபனாக பதிவிட்ட கிரண்..! இப்படி இறங்கிட்டாங்களே..!!
நடிகர் விக்ரமுடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன், கமலஹாசனுடன் அன்பே சிவம் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் கிரண். தற்போது அவருக்கு 40 வயதாகிவிட்ட நிலையில், எந்த திரைத்துறை வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இறுதியாக ஆம்பள, முத்துன கத்தரிக்காய் போன்ற படங்களில் அவர் நடித்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிடும் அவர், கவர்ச்சி கன்னியாகவும் மாறியுள்ளார். இந்நிலையில் கிரனின் பெயரில் சர்ச்சைக்குரிய ஆபாசசெயல் தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது.
அவர் ஒவ்வொரு விஷயத்திற்கும் தனிப்பட்ட விலை நிர்ணயம் செய்து கவர்ச்சியாக பேச, போட்டோக்களை பெற என பணம் சம்பாதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடாத நிலையில், தனது உடலில் எந்த ஒரு துணியும் இல்லாது இருப்பது போன்ற முழுபுகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் அவர் வெப்சீரிஸில் நடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில், "நான் எதற்கு ஆணுக்காக காத்திருக்க வேண்டும். நானாக சந்தோசமாக இருக்கிறேன். என்னை மகிழ்வித்துக்கொள்ள நான் இருக்கும்போது, எனக்கு ஏன் ஒரு ஆண் துணை வேண்டும்? என்று அவர் பதிவை வெளியிட, ரசிகர்கள் பலரும் என்ன ஆனது? ஆறுதல் கூற நான் வரட்டுமா என்று கவிதை தெரிவித்து வருகின்றனர்.