#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பயங்கர மாடர்னாக மாறிய நடிகை மதுபாலா! 50 வயதிலும் இப்படியா? புகைப்படம் இதோ!
அழகன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. அதன்பிறகு ஒருசில தமிழ் படங்கள், ஒருசில மலையாள படங்களில் நடித்த இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
ரோஜா படத்தை அடுத்து சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், செந்தமிழ் செல்வன், மிஸ்டர். ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் ஹிந்தி சினிமா பக்கம் சென்ற இவர் ஹிந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த ரோஜா ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது 50 வயதாகும் மதுபாலா அன்று பார்த்ததுபோல் இன்றும் இளமையுடன் தோற்றமளிக்கின்றார். மேலும், இளம் நடிகைகள் போல் பயங்கர மாடர்னாக உடை அணைந்து பீச், பார்ட்டி என அட்ராசிட்டி செய்துவருகிறார் மதுமிதா. இதோ அவரது சமீபத்திய சில புகைப்படங்கள்.