மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. குமுதாவா இது.! என்ன திடீர்னு இப்படி மாறிட்டாங்களே.! வீடியோவால் செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் கலக்கலான நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் அவர் லோ பட்ஜெட் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். தொடர்ந்து நடிகை நந்திதா தெலுங்கிலும் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார். நந்திதா ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அவ்வப்போது கிளாமரான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வார். நடிகை நந்திதா தெலுங்கில் ஹிடிம்பா படத்தின் பாடலில் மிகவும் கவர்ச்சியாக, எல்லை மீறிய ரொமான்ஸில் நடித்துள்ளார். இந்நிலையில் IAmTheBadGuy என்ற அந்த பாடல் காட்சியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் நம்ம குமுதாவா இது? என ஷாக்காகியுள்ளனர்.