திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கவர்ச்சி கடலாக மாறிய சிம்பு பட நடிகை.. வைரல் புகைப்படங்கள்.!
நடிகை நிதி அகர்வாலின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இவன் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி, உதயநிதி ஸ்டாலின் உடன் கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனையடுத்து தற்போது இவர் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் சிம்புவை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் தீயாக பரவியது. ஆனால் இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் தட்டி கழித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.