சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!
அழகு டாலு நீ... மாடர்ன் உடையில் செம க்யூட்டாக இருக்கும் நிக்கி கல்ராணி... வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் நடிகர் GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார்.
டார்லிங் படத்தை தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நிக்கி கல்ராணி மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்த போது ஹீரோவாக நடித்த ஆதியுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்ட நிக்கி கல்ராணி, ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.