மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்...
தமிழில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு 'எதற்கும் துணிந்தவன்' மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தனுஷ்டன் கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.