மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் எப்படி இருக்கும் தெரியுமா?.. இருவரும் உச்சத்தை எட்டவேண்டும் - தமிழ் நடிகை ஓபன்டாக்..!
நடிகர் கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே உட்பட பல படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத்தி சிங். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலுடன் இந்தியன் 2 ஆகிய இடங்களில் நடித்து வருகிறார்.
இதனைத்தவிர்த்து கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத்தி சிங்கிடம் காதல் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், காதல் என்பது அளவில்லாத ஒன்று. அதனை வார்த்தையால் விவரிக்க இயலாது. நாம் காதலிக்கும் நபரோடு இருக்கையில், நாமாக இருக்க வேண்டும்.
காதல் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க கூடியது, தோழமை ஆகும். இருவரும் உதவிகொண்டு தங்களின் கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் உச்சத்தை எட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.