தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடக்கடவுளே.. இவ்வளவு பிரச்சினையா! நடுங்கிகொண்டிருக்கும் நடிகை ரைசா! ஏன்? என்னாச்சு பார்த்தீங்களா!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியில் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
ரைசா ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை ரைசாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், நான் இரண்டாவது முறை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளேன். இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டேன். மிக அதிக தலைவலி, உடல் வலி, சளி, தொண்டை வலி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக உள்ளது. சென்னையில் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் . எவ்வளவு நாள் இது அப்படியே சுற்றப்போகிறது. அனைவரும் கவனமாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.