#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த விஷயத்தில் அதிகமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்தது நான் தான்" நடிகை ரேகா நாயரின் மனம் திறந்த பேட்டி..
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். எந்த பேட்டிக்கு சென்றாலும் கதாநாயகிகளிடம் மட்டுமே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் ஏன் கதாநாயகர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்கப்படுவதில்லை.
70, 80 வயதில் முன்னணி நடிகையாக இருந்தவர் தற்போது சினிமாவில் கேள்வி கேட்பதுண்டு. எல்லா ஆண்களும், பெண்களை யூஸ் அண்ட் ட்ரோ போல தான் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு தான் இது புரிய வேண்டும்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நடிக்க வேண்டும் என்று இல்லை. வேறு தொழில் ஏதாவது செய்யலாம். தனது தேவைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு பின்னால் மேல் புகார் எழுப்பினால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. இவ்வாறாக நடிகை ரேகா நாயர் பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பும் விதமாக பரவி வருகிறது.