மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலோட நடிக்கும் போது என்னால அந்த விஷயத்துல ஈடு கொடுக்க முடியாது.. பயந்து ஓடிய நடிகை ரேவதி.?
கோலிவுட் திரையுலகில் நடிப்பதில் வல்லவனாக, நடிகர் திலகத்திற்கு அடுத்ததாக இருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பிற்காகவே சில படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகிருக்கிறது. இவர் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
அன்றிலிருந்து இன்று வரை கமலஹாசன் தொடர்ந்து நடித்து தன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதன்படி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்று இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதன்பின் தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுபோன்ற நிலையில், நடிகை ரேவதி கமலஹாசனை குறித்து ஒரு பேட்டியில் கமல்ஹாசனுடன் ஈடு கொடுத்து என்னால் எப்போதும் நடனமாட முடியாது. அவருடன் நடிப்பது என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும் அவர் அளவிற்கு என்னால் நடிக்க முடியாது என்று பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.