"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
ப்பா.. 48 வயசுல, பாவாடை தாவணியில் நடிகை ரோஜா எப்படியிருக்காங்க பார்த்தீங்களா! வேறலெவல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.
நடிகை ரோஜாவிற்கென ஒரு காலத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இந்த நிலையில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அவர் அரசியலில் களமிறங்கி ஈடுபாடு காட்டி வந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரோஜா அவ்வப்போது ஏதேனும் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது தாவணி பாவாடையில் இளம் பெண்ணாக மாறி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் 48 வயதிலும் என்னா அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.