ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடிக்கிற வெயிலுக்கு சுட சுட சூடாக புகைப்படத்தை பதிவிட்ட ஷிவானி நாராயணன்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். டிக் டாக் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். மேலும் ஷிவானி, விக்ரம், எங்க வீட்டு கல்யாணம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
'எட்டு தோட்டாக்கள்' திரைப்பட கதாநாயகன் வெற்றியுடன் சேர்ந்து 'பம்பர்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுபோன்ற நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் ஷிவானி.
சமீபத்தில் இவர் வெளிப்பட்டு வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இதன்படி தற்போது பிங்க் நிற புடவையில் கடற்கரை மணலில் ஹாட்டாக போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.