மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷப்பா என்னா வெயிலு.. பீச் மண்ணில் சேலையுடன் படுத்து உருளும் ஷிவானி.. கவர்ச்சி ஆயுதத்தால் கதிகலங்க வைத்த போட்டோஸ்..!!
தமிழ் திரையுலகில் புதிதாக நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து பிரபலமான காலங்கள் மலையேறி, ஒரேயொரு போட்டோ சூட்டில் பிரபலமான காலம் வந்துவிட்டது.
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கேற்ப தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகைகள், படவாய்ப்பையும் தேடி வருகிறார்கள்.
கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் திரையில் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், மேற்படி பட வாய்ப்புக்காக வழக்கம்போல கவர்ச்சியான போட்டோ பக்கம் களமிறங்கி இருக்கிறார்.