#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. குழந்தை பெற்றபிறகும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வாரி இறைக்கும் நடிகை ஸ்ரேயா!! ரசிகர்களை கிறுகிறங்கவைக்கும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் முன்னணி டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா கடந்த 2018ஆம் ஆண்டு ஆண்ட்ரேய் கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் ஸ்ரேயா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
மேலும் 40 வயது நிறைந்த அவர் குழந்தை பிறந்தபிறகும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போதும் கருப்பு நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.