மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருடன் லிப்-லாக்... போட்டோவை வெளியிட்டு, ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய பிரபல நடிகை.!
தனது கணவருடன் உதட்டோடு உதடு முத்தம் பதிக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார்.
தமிழ் மொழியில் நடிகர் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்துடன் சிவாஜி, சியான் விக்ரமுடன் கந்தசாமி, ஜீவாவுடன் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் ரஷியாவை சார்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி கொஸீவ் என்ற நபரை காதலித்து ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார்.
தம்பதிகள் இருவரும் நன்றாக வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவது ஷ்ரேயாவின் வழக்கம். அந்த வகையில், தற்போது கோவாவில் கணவருடன் இருக்கும் ஷ்ரேயா, லிப்-லாக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.