மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கும் உணர்ச்சி இருக்கு" கண்டபடி கேள்வி கேட்ட ரசிகர்கள்.. சுருதிஹாசன் பளீச் பதில்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள் தான் சுருதிஹாசன். இவர் இசையமைப்பாளர், நடிகை மற்றும் பாடகி என பன்முக திறமை கொண்டவர்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிப்பதுடன், அவருடன் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் தற்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் ரசிகர் வருவார் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்விக்கு சலிப்பான கேள்விகளை கேட்காதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நடிகை என்றால் விற்பனை பொருள் அல்ல. அவளுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. சிறிய விஷயங்களுக்கு கூட அழுவேன் என அவர் பதிலளித்துள்ளார்.