மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடுப்பழகி சிம்ரன் இத்தனை நடிகர்களை காதலிச்சு இருக்காங்களா.. வெளிவந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?
கோலிவுட் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்தவர் சிம்ரன். 90களின் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன். பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
மேலும், நடிகை சிம்ரனை பற்றி வந்த கிசுகிசுக்களும், அவர் காதலித்த நபர்களின் பெயர்களையும் தற்போது பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாகி உள்ளது.
அந்த பேட்டியில் நடிகை சிம்ரன் மற்றும் அப்பாஸ் இணைந்து நடித்த 'விஐபி' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இப்படத்திற்குப் பிறகு சிம்பவும் அப்பாசும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு உருவானது.
இதன் பிறகு தொடர்ந்து சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணனான ராஜசுந்தரத்தை காதலித்து வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இவர்களின் காதல் முறிவானது. இதனை தொடர்ந்து கமலஹாசனுடனும் சிம்பிரனை இணைத்து கோலிவுட் திரையுலகினர் கிசு கிசுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.