மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உன்னை மறக்கவேமாட்டோம் - தங்கையின் பிரிவிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் சிம்ரன்..! கண்ணீருடன் உருக்கமான பதிவு..!!
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சிம்ரன். இவரது தங்கை மோனல். இவரும் ரசிகர்களை கவரும் விதத்தில் பல படங்களில் நடிப்பார்.
அவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். தங்கையின் தற்கொலையிலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் துடிக்கும் சிம்ரன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.