மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை த்ரிஷாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? மேக்கப் இல்லாத புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. ஜோடி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
சமீபத்தில் ரஜினியுடன் பேட்ட படத்திலும், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. ஆடல், பாடல், கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் த்ரிஷா.
தற்போது 36 வயதாகும் நடிகை த்ரிஷா இன்றுவரை பார்ப்பதற்கு மிகவும் இளமையுடன் அழகாக தோற்றமளிக்கின்றார். இந்நிலையில் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள நடிகை த்ரிஷா அங்கிருக்கும் கடற்கரையில் மேக்கப் இல்லாமல் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவின் மேக்கப் இல்லாத அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.