பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னங்க உர்பி இது?.. புதுவிதமான முக்கோண மேலாடையுடன் காட்சிதந்த கவர்ச்சி காட்டுத்தீ.. அதகளம் செய்யும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நட்சத்திரமாக இருக்கும் உர்பி, தற்போது வித்தியாசமான உடையில் தோற்றமளித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்து வளர்ந்த நடிகை உர்பி ஜாவத், கடந்த 2016ம் ஆண்டு முதல் திரையுலகில் அடியெடுத்து வைத்து முன்னணி பாலிவுட் நடிகையாக இருந்து வருகிறார்.
முதலில் சோனி, ஸ்டார் பிளஸ், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர்களில் நடித்த உர்பி, 2021ல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், அவர் 13வது போட்டியாளராக மக்கள் ஆதரவின்றி வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து, 2021ல் வெப் சீரிஸான புஞ்ச் பீட்-டில் நடித்த உர்பி, தனது கவனத்தை முழுவதுமாக கவர்ச்சியின் பக்கம் திரும்பினார். இதனால் பல நேரங்களில் மேலாடை இல்லாமல் மாற்று உடையணிந்து வித்தியாசமான தோற்றத்தில் தோற்றமளிப்பார்.
அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவு செய்துள்ள வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.