#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லாமே தெரியுதே., நல்லா பாருங்க ட்விஸ்ட் இருக்குது - உர்பியின் சேஷ்டையால் விழிபிதுங்கிய ரசிகர்கள்.!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்து, பாலிவுட்டில் சின்னத்திரை வாயிலாக அடியெடுத்து வைத்த நடிகை உர்பி ஜாவத். இவர் சின்னத்திரையில் சோனி, ஸ்டார் ப்ளஸ், கலர்ஸ் உட்பட பல தொலைக்காட்சிகளில் வெளியான தொடர்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் நடிகை ஜாவத், தனது ரசிகர்களுக்காக பாலியல் சமத்துவத்தை பரப்புகிறேன் என கிளுகிளுப்பான புகைப்படத்தை பதிவு செய்வார்.
எந்த நேரத்திலும் கவர்ச்சி உடையுடன் வரும் அவர், உடல் அங்கங்களை வித்தியாசமாக காண்பிப்பதை தனிசிறப்பாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், தற்போது மேல் உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும் வகையிலான உடையை அவர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
ஆனால், பலருக்கும் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. முன்னதாகவே தயார் செய்திருந்த மேலாடையை அவர் உடலை காண்பிப்பது போல டிசைன் செய்து, அதனை அணிந்து போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.