#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுவரை மூன்று முறை சாதனைபடைத்த விஜயகுமார் மகள் வனிதா! என்ன சாதனை தெரியுமா?
பிரபல தமிழ் நடிகர் விஜயகுமார் .இவர் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார் இவர்களின் மூத்த மகளான வனிதாவும் ஒரு நடிகை பல படங்களில் நடித்துள்ளார்.இவர் முதலில் டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொஞ்ச நாட்களிலே விவாகரத்து செய்து பிறகு தொழில் அதிபர் ஆனந்த் ராஜை திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கொடுத்தனர் . அந்த வழக்கில் மகனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனையினால் இவருக்கும் விஜய்குமாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
அந்த பிரச்சனைக்கு பிறகும் வனிதா அடங்காமல் மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்டை திருமணம் செய்தார். இவ்வாறு அவர் திருமணத்தில் "hatrick " சாதனை செய்துள்ளார்.
பிறகு வனிதா தன்னுடைய தாயின் வீட்டிலேயே தங்கிவிட்டார் .இதனால் விஜயகுமார் இது பாவம் பட்ட வீடு என்று கூறி இனி தனக்கும் வனிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரிந்துவிட்டார் .
இப்பொழுது மீண்டும் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட என்னை வெளியேறுமாறு கூறி மிரட்டுகிரார் என்று வனிதா புகார் கொடுத்துள்ளார் .இந்த கட்டுரை பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள் .