#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. உடல் எடையை குறைக்க நடிகை வனிதாவின் அசத்தல் டிப்ஸ் இதோ.!
தமிழ் திரையுலகில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் அடியெடுத்து வைத்தவர் நடிகை வனிதா. இவர் ஒருசில படத்தில் நடித்து பின் திரையுலகை விட்டு விலகினார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் கவனிக்கப்பட்டார்.
அதனைஇத்தொடர்ந்து, அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து மீண்டும் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சி என கிடைக்கும் இடத்தில் நடிக்கிறார்.
இதனைதவிர்த்து சுயதொழில் செய்து வருகிறார். உடல் எடையை குறைக்க அவர் தற்போது முயற்சித்து வரும் நிலையில் அரிசி, சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை நிறுத்தி இருக்கிறார்.
இதனால் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிப்பது, மிதமான சூடான நீரில் தேன் + எலுமிச்சை சாறு கலந்துகுடிப்பது, 3 வேளை உணவினை 6 வேலையாக சாப்பிடுவது என இருக்கிறார்.
அதேபோல, தானிய வகை உணவுகளான பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி, ராகி போன்றவை உணவு இரவில் எடுத்துக்கொள்கிறார்.