மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ரஜினிக்கு நான்தான் வில்லி" சர்ச்சையை கிளப்பிய வரலட்சுமி சரத்குமார்.?
தயால் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, சந்தோஷ், பிரதாப் போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' இந்தத் திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, "இப்படத்தின் கதையைக் கேட்கும் போதே எனக்கு பிடித்து விட்டது. த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நான் கதாநாயகியாக மட்டுமல்லாமல் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். வாய்ப்பு இருந்தால் சூப்பர் ஸ்டார் படத்திலும் வில்லியாக நடிக்க ரெடியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இனையத்தில் வெளியாகி ரஜினிகாந்த ரசிகர்கள் வரலக்ஷ்மியை விமர்சித்து வருகின்றனர்.