பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னே தாராள மனசு.. முன்னழகை காண்பித்து கவர்ச்சி ததும்ப வீடியோவை வெளியிட்ட யாஷிகா.. ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை யாஷிகா. இவர் தமிழில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதன்பின் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் நடித்த "கடமையை செய்" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
யாஷிகா எப்பொழுதும் இணையதளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை மனதை கவர்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது யாஷிகா முன்னழகை காட்டி கவர்ச்சியாக வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.