மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"முழங்காலுக்கு மேல் பேண்டை தூக்க சொன்ன இயக்குனர்!" நடிகையின் கண்ணீர் பேட்டி!
தமிழ் திரையுலகில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று இரண்டிலும் வெகு சிலரே ஒரே நேரத்தில் தாக்கிப்பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் அர்ச்சனா மாரியப்பன். தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.
மேலும் இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு, இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில், அர்ச்சனா மாரியப்பன் சினிமாவில் நடிக்கும்போது தனக்கு ஏற்பட்ட மோசமான மற்றும் கசப்பான அனுபவத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர், "ஒரு பெரிய இயக்குனரின் படத்தின் ஆதிஷனுக்கு சென்றிருந்தேன்.
அந்த இயக்குனரின் பெயரை நான் கூற வேண்டும். அந்தப் படத்தில் எனக்கு நர்ஸ் வேடம் என்று கூறினார்கள். அப்போது அனைவரும் வெளியே சென்ற நிலையில், அந்த இயக்குனர் என் பேண்டை முழங்காலுக்கு மேல் தூக்க சொன்னார். ஆனால் நான் பயந்து போய் வெளியே வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.