மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணமா?.. அதிர்ச்சி தகவலால் பதறிப்போன குடும்பம்; பரபரப்பு எச்சரிக்கை.!
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்து பலருக்கும் அதிர்ச்சி அளித்தனர்.
இருவரும் தற்போது அவரவர் பாதையில் பயணித்து வருகிறார்கள். தாங்கள் பிரிந்தாலும் தங்களது குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அந்த தகவல் தற்போது முற்றிலும் பொய் என்பதை உறுதி செய்துள்ள தகவல் வட்டாரங்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை.
தற்போது திரைப்படங்களை இயக்குவதிலேயே கவனமாக இருக்கிறார். வீண் வதந்திகளை தேவையின்றி யாரும் பரப்ப வேண்டாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.