மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக அழகி ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.! ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இன்று வரை ரசிகர்களின் மனதில் உலக அழகியாக இருந்து வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின்பு ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலாய் காத்துக் கொண்டுள்ளனர்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்புகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உருவாக்கியது. படங்களில் நடிப்பதற்கு 12 கோடி வரை சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யா ராய்க்கு கிட்டத்தட்ட 776 கோடி சொத்து மதிப்பு உள்ளது. மேலும் திரைத்துறையில் மட்டுமல்லாது ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.