மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.! அஜித் ஒரு செயின் ஸ்மோக்கரா.? வெளியான அதிர வைக்கும் தகவல்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் அஜித்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் பல சவால்களை சந்தித்தாலும், தற்போது அதையெல்லாம் தாண்டி அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றும் தல என்றும் பெயர் பெற்று சிறந்த நடிகராக வலம் வருகிறார் அஜித்.
இது போன்ற நிலையில், பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. காதலிக்கும் சமயத்தில் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கமுடையவராம் அஜித்.
ஆனால் ஷாலினிக்கு புகை அலர்ஜி என்பதை அஜித்திடம் கூறவே ஒரே நொடியில் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டாராம். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காதலுக்காக அஜித் செய்த விஷயம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.