"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
தல அஜித்தின் மனம் கவர்ந்த பாடல்!! பாடல் உள்ளே!!

தல அஜித்தின் மனம் கவர்ந்த பாடல்!!நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் விவேகம்.இந்த படத்தில் நடிகர் அஜித்தும் காஜல் அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் இயக்குனர் சிவா தயாரிப்பில் வெளிவந்தது. பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டான இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் தனக்கு ஒரு பாடல் பிடிக்கும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்தார்…
இதுகுறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில்,‘விவேகம் படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பான பாடல்களாக அமைந்த்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு பாடல் உற்சாகமான பாடல், என்று கூறிய அவர் அஜித் சாருக்கும் ரொம்ப புடித்த பாடல் ஓன்று இருப்பதாக தெரிவித்தார்.தற்போது அந்த பாடல் எது என்று ரசிகர்கள் அனைவரும் நெட்டில் தேடிவரும் சூழ்நிலையில் உள்ளனர்.
விவேகம் படத்தில் வரும் காதலாடஎன்ற பாடல் நடிகர் அஜித்துக்கு ரொம்ப பிடித்த பாடலாம் கரணம் இந்த பாடல் கணவன், மனைவிக்கு இடையேயான உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக அஜித் தெரிவித்தார். ’ என்றார்.
நடிகர் அஜித்துக்கு மனம் கவர்ந்த பாடல் இதோ கீழே ;