#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விமான பயணத்தில் நடிகையின் செல்போனில் திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்.. பதறிப்போன சக பயணிகள்.. ஷாக் சம்பவம்.!
கைதவறி செல்போனில் ஆபாச படம் திடீரென ஒளிபரப்பாக, சுதாரித்த நடிகை சம்பவத்தை நேக்காக சமாளித்த நிகழ்வு நடந்துள்ளது.
ஆபாச பட நடிகையான அலானா ஈவன்ஸ், ஒன்லி பேன்ஸ் ஸ்டாராகவும் இருந்து வருகிறார். இவருக்கு ட்விட்டரில் 7 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று நடிகை அலானா லாஸ் வேகாஸ் நகருக்கு விமானத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவர் கையில் செல்போன் வைத்திருந்த நிலையில், தவறுதலாக அதனுள் ஆபாச படம் ஓடியுள்ளது.
இதனைகவனித்த நடிகை சுதாரித்து செல்போனை அணைத்துக்கொண்டார். மேலும், விமான பயணிகளிடம் தடங்கலுக்கு வருந்துகிறேன் என அவரின் பாணியில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
நல்ல வேலையாக எனது செல்போனில் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை என்று கூறியுள்ள நடிகை, பயணத்தின் போது உங்களது செல்போனில் சவுண்டை குறைத்து உபயோகம் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.