96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கடற்கரையில் "பச்சக் பச்சக்".. ஆலியா மானசாவுக்கு லிப்லாக் கொடுத்த வீடியோவை வெளியிட்ட சஞ்சீவ்..! ஒரே லவ்ஸ் தான்..!!
சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி ஆலியா மானசா - சஞ்சீவ். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். நடிகை ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.
நடிகர் சஞ்சீவ் கயல் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்கள் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்தோடு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் சஞ்சீவ், ஆலியா மானசாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.