மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குறுக்கே வந்த கணவன்.. கடுப்பான நடிகை ஆல்யா மானசா.! கணவர் சஞ்சீவ் செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வைரல் வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வந்த இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறந்த காதல் ஜோடியாக வாழ்ந்து வரும் இருவருக்கும் கடந்த ஆண்டு ஐலா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது. நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா இருவரும் இணைந்து, அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.
அந்த வகையில் தற்போது, இருவரின் அழகிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில், வீடியோவின் நடுவே வரும் தனது கணவரை பார்த்து கடுப்பாகும் ஆல்யாவை, முத்தம் கொடுத்து கூல் செய்கிறார் சஞ்சீவ்.