ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் ஆலியா மானசாவின் மகள்.. வைரல் வீடியோ.!
பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடியை தற்போது சின்னத்திரையின் நட்சத்திர ஜோடியாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது இந்த தம்பதியினர் வெவ்வேறு சீரியல்களில் தனித்தனியாக பிஸியாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆலியா மானசா அவருடைய மகள் ஐலாவுடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அம்மாவிற்கு இணையாக அவரது மகள் நடனமாடுகிறார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.