தனுஷ் உடன் ஜோடி போடும் அமலாபால்.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா.? ரசிகர்கள் கமெண்ட்.!



Amala paul act with dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

Dhanush

மேலும் இவரது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட அமலா பால், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. இதன் பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அமலாபால் கதை தேர்வு சரியில்லாத காரணத்தினால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் அமலா பால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று இணையத்தில் கிசுகிசுப்பு ஏற்பட்டு வந்தது.

Dhanush

இதனையடுத்து தனுஷின் அடுத்த திரைப்படத்தில் பல நடிகைகளிடம் ஆடிசன் செய்தும் ஒத்துகொள்ளவில்லை தனுஷ். தற்போது அமலா பால் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் எனும் செய்து இணையத்தில் பரவி வருகிறது.