3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
நடு ரோட்டில் காதலருடன் இப்படியா பண்ணுவது.. எமி ஜாக்சன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் எமி ஜாக்சன். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இப்படத்திற்கு பிறகு ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனகென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் எமி ஜாக்சன்.
தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் எமி ஜாக்சன், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது காதலருடன் லிவிங் டுகதனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்
மேலும் இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது காதலனுடன் நடுரோட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.