மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணத்துக்காக விபசாரத்தில் இறங்கிய பிரபல நடிகை.. வி.ஐ.பி-க்கள் ஆசையை விரும்பி நிறைவேற்றினாரு - உண்மையை உடைத்த திரைப்பிரபலம்..!!
திரைக்கு வரும் நடிகர்-நடிகர்களை திரையோடு மறந்துவிடுங்கள், திரைக்கு வரும் இளம்பெண்கள் தேவையான விழிப்புணர்வுகளை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைக்கூத்து யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் பேசிய வித்தகன் சேகர், "ஆர் என்ற நடிகை தனது 19 வயதில் நடிக்க வந்து, இன்று அவருக்கு 45 வயது ஆகியது. இவர் திரையில் நடிக்க பல இடங்களுக்கு சென்று வந்தபோதெல்லாம் பல காரணங்களால் உதாசீனப்படுத்திவிட்டனர்.
உயர்த்த இயக்குனர் ஒருவர் அவருக்கான கதையை தயார் செய்து நடிக்க வைக்கிறார். இந்த படம் தேசிய விருது பெற்றது, நடிகைக்கு சிறந்த நடிகைக்கான மாநில விருது கிடைக்கிறது. இயக்குனரின் அறிவுரைப்படி அவரின் நடையை மாற்றம் செய்யவும் செய்தார்.
2 படங்களே அவர் நடித்திருந்தாலும் அதற்கு பின்னர் தமிழ் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கவில்லை. துணை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் அதனையே நடித்தார். அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைத்தாலும், அது போதாது என விபசார தொழிலில் ஈடுபட்டார்.
நடிகையுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வி.ஐ.பி-க்களை குறிவைத்து, அவர்களுடன் பணத்திற்காக விருப்பப்பட்டு உல்லாசமாக இருந்தார். 2009ம் ஆண்டு இந்த நடிகை காதலித்து திருமணம் செய்தாலும், ஒரே மாதத்தில் விவாகரத்து பெற்றார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார்" என கூறியுள்ளார்.
வீடியோ நன்றி: திரைக்கூத்து யூடியூப் சேனல்