மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மெல்லிசான உடையில் அனைத்தையும் காட்டியபடி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!"
பின்னணிப் பாடகியாகவும், நடிகையாகவும் பிரபலமானவர் ஆண்ட்ரியா ஜெரேமியா. 2005ஆம் ஆண்டு ஷங்கரின் "அந்நியன்" படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலை பாடி அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களின் பின்னணிப் பாடகியாக அறியப்பட்டவர்.
தொடர்ந்து 2005ம் ஆண்டு "கண்ட நாள் முதல்" படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் "மதராசப்பட்டினம்" படத்தில் இவர் பாடிய "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல் மெலடி பிரியர்களுக்கு இன்றுவரை விருப்பமான பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது இவர் மெல்லிசான புடவையில் தலையில் மல்லிகைப்பூ வைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இவரது புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.