மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையில் தன்னை மறந்து மேடையில் துள்ளி குதித்த ஆண்ட்ரியா.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் ஆண்ட்ரியா.
நடிகையாகவும் பாடகியாகவும், எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். பல திறமைகளை கொண்ட ஆண்ட்ரியா பாடிய சொல்றியா மம் சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
இது போன்ற நிலையில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆண்ட்ரியா இருந்து வருகிறார்.
இதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில் பல கவர்ச்சியாக போட்டோ சூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது வெளிநாட்டில் இசை கச்சேரி நடத்திய போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.