மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பா இருந்தாலும் கவர்ச்சியா தான் இருக்கு.. அனிகாவை பார்த்து அதிரும் ரசிகர்கள்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்தர். அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமடைந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அடுத்தடுத்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அஜித்தின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், அஜித் ரசிகர்கள் அனிகாவுக்கும் மிகப்பெரிய ரசிகர்களாக உருவாகினார்கள். இவர் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்துள்ளார். மேலும் மிக இளம் வயதிலேயே திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் நடித்த பெருமை இவரையே சாரும்.
இளம் வயதிலேயே கிளாமர் பக்கம் திரும்பி அனிதா அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் ரசிகர்களை கவருவதற்கு நாளுக்கு நாள் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் எப்போதும் வைரலாவது இயல்பு. இந்த நிலையில் சமீபத்தில் அவர் கருப்பு நிற உடையணிந்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.