மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயிலர் திரைப்படத்தை தூக்கி சாப்பிட்ட அனிமல்.! எதில் தெரியுமா.?
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அனிமல்
இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயங்கியிருந்தார். ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிமல் திரைப்படம் ஏற்கனவே விமர்சன ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்திருந்தாலும் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையுடன் இதுவரையும் இந்த திரைப்படம் செய்திருக்கும் வசூல் தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி அனிமல் திரைப்படம் உலகளவில் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக இந்த வருடம் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த ஜெய்லர் திரைப்படத்தின் மொத்த வசூல் சாதனையை இந்த திரைப்படம் முறியடித்திருக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 635 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் அனிமல் திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.