#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனிதா சம்பத் கணவருடன் லைவில் செய்த செயல்.? லைட் ஆஃப் பண்ணிட்டு பண்ணுங்க ரசிகரின் கொச்சையான கமெண்ட் வைரல்..
செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வந்தார்.
மேலும் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்அனிதா சம்பத்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். மேலும் பெண்களுக்கான ஆடைகளைவிற்கும் தொழிலையும் செய்து வருகிறார் அனிதா சம்பத். இவ்வாறு பிசியாக இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அனிதா சம்பத். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லைவில் கணவருடன் வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் "லைவ் போடுற நேரத்துக்கு லைட் ஆஃப் பண்ணிட்டு அந்த மாதிரி பண்ணி இருந்தா குழந்தையாவது வந்திருக்கும்" என்று கொச்சையாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு அனிதா சம்பத் சிரித்தபடி இமோஜியை அனுப்பி கமெண்ட் செய்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.