#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனிதா சம்பத்தை அந்த வார்த்தை கூறி திட்டிய நெட்டிசன்.. பதிலடி கொடுத்த அனிதா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தி வரும் அனிதா சம்பத், பெரியதாக வீடு கட்டி குடியேறியிருக்கிறார். மேலும் துணி கடை ஒன்று வைத்து பிசினஸ் செய்து வருகிறார் அனிதா சம்பத்.
அனிதா சம்பத் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து தற்போது அனிதா சம்பத் அவரது தோழியுடன் ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டு இருக்கிறார்.
இப்பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் பக்காவா "பொறுக்கி மாதிரி இருக்கிறாய்" என்று கமெண்ட் செய்தார். உன்னை யாராவது இப்படி சொல்லி இருப்பார்கள் அந்த காண்டுல தான் என்னிடம் வந்து கொட்டுகிறாய் என்று பதிலடி கொடுத்தார். இதனை பார்த்த இணையவாசிகள் அனிதா சம்பத்தை பாராட்டி வருகின்றனர்.