மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன்3 ல் இவரா? பிரபல தொகுப்பாளினியின் கணவரே வெளியிட்ட தகவல்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கேமராக்கள் முழுவதும் பொருத்தப்பட்ட ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள், 16 பிரபலங்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்ற வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்குவதற்காகன பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மிர்னாலினி, சாந்தினி,கஸ்தூரி,விசித்ரா,தொகுப்பாளினி ரம்யா,பூனம் பாஜ்வா,
ரமேஷ் திலக்,சரண் ஷக்தி, பாலாஜி முருகதாஸ்,ஜாங்கிரி மதுமிதா,கிரிஷ்
ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அஞ்சனா புதிய உற்சாகமான ஒன்று வரவுள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அஞ்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருகிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அஞ்சனாவின் கணவரும் பிக்பாஸ் சீசன் 3 என பதிலளித்திருந்தார். அதற்கு அஞ்சனா 100 நாள் ஜாலியா இருக்க பாக்குறான் பா,என கலாய்த்து தான் பிக்பாஸ் செல்லவில்லை என உறுதியாக பதிலளித்துள்ளார்.
Bigg Boss lll 🤷♂️🤔🤩 https://t.co/Qo8IDwJByU
— Chandramouli.P.S (@moulistic) 13 May 2019
Aiyo illa
— Anjana Rangan (@AnjanaVJ) 13 May 2019
100 naal jollya iruka paakaran pan
— Anjana Rangan (@AnjanaVJ) 13 May 2019