மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு 'லாக் டவுன்'; விபரம் உள்ளே.!
தமிழில் வெளியான கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படி வெல்லும், எமன், தியா, செக்கச்சிவந்த வானம், 2.0, வடசென்னை, காப்பான், தர்பார், மாபியா, பொன்னியின் செல்வன் 1 & 2, மிஷன் சாப்டர் 1, லால் ஸலாம் ஆகிய படங்களை தயாரித்து வழங்கிய தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்சன்ஸ் (Lyca Productions).
அனுபமாவின் புதிய திரைப்படம்:
விரைவில் விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2 ஆகிய படங்கள் லைகா தயாரிப்பில் வெளியாகவுள்ளன. சமீபத்தில் லைகா நிறுவனம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படம் ஒன்றை தயாரிப்பதை உறுதிப்படுத்தியது.
Breaking News! 📰 Presenting the first look of our upcoming film 'LOCKDOWN', starring @anupamahere 🌟 Gear up for a riveting tale of emotions! 🤗🎭#ARJeeva @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @shakthi_dop @NRRaghunanthan @sidvipin @EditorSabu #AJayakumar… pic.twitter.com/zGKsZv0Yqq
— Lyca Productions (@LycaProductions) May 6, 2024
படத்தலைப்பு லாக்டவுன்:
அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில், ரகுநாதன் இசையில் உருவாகும் இப்படத்திற்கு, படக்குழு லாக்டவுன் (Lockdown) என பெயரிட்டுள்ளது.