திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே.. இந்த குட்டி குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார் அனுஷ்கா. தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் தமிழில் பட வாய்ப்புகள் பெரிதும் வரவில்லை. இதனை அடுத்து தற்போது தெலுங்கு மொழியில் திரைப்படங்களின் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனுஷ்கா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது அனுஷ்காவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.