#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை அனுஷ்காவின் அம்மா, அப்பாவை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் இதோ.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த இரண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. அதன்பின் மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
அதன்பின்னர் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் ஜோடியாக நடித்தார். மீண்டும் அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூரியா, ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
மேலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி ஓன்று மற்றும் இரண்டில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று இவரை மேலும் பிரபலமாக்கியது. இந்நிலையில் அனுஷ்க்கா தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையாயத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.