மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
OMG: நடிகை அனுஷ்கா ஷெட்டியா இது... என்ன இப்படி இருக்கிறாரே... வைரல் வீடியோ.!
தமிழில் மாதவனுடன் இணைந்து ரெண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் நாடு முழுவதும் செம ஹிட்டானது. அனுஷ்கா கடைசியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் உடல் எடையை குறைக்க முடியலையா என கேட்டு வருகின்றனர்.
OMG cuteness personified!!😍🥰❤️ Sweety #AnushkaShetty at the #RRRMovie Success Meet! 💕#LadySuperstarAnushkaShetty pic.twitter.com/FYCtTjvwtj
— Anushka Shetty Fanclub™ (@sweetyanushkafc) March 26, 2022